Wednesday, 29 December 2010

உங்கள் இருதயமே சொல்லும்

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 டிசம்பர் மாதம் 21-ம் தேதி - செவ்வாய் கிழமை
உங்கள் இருதயமே சொல்லும்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். - (1யோவான் 3:20).


உலகத்தில் மிகப் பெரிய போதகர் யார் தெரியுமா? ஒரு வேளை நீங்கள் ஒரு பெரிய லிஸ்டே போடலாம். ஆனால் உண்மையில் யார் தெரியுமா? அது உங்கள் இருதயமே! நீங்கள் தவறாமல் ஆலயத்திற்கு சென்று கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டும், அதை தள்ளலாம், அல்லது உங்கள் உயிர் நண்பனின் ஆலோசனையை மறுக்கலாம், ஆனால், உங்கள் இருதயத்திலிருந்து வரும் குரலை நீங்கள் தள்ளவோ, மறுக்கவோ முடியாது.

சில வருடங்களுக்கு முன்பு இரு சகோதரர்கள், ஒரு பல்சுவை அங்காடியை வைத்திருந்தார்கள். அதில் அடிக்கடி சிறு சிறு பொருட்கள் காணாமற் போயின. அது விற்கப்படவுமில்லை. இதை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்து, அந்த கடையின் மேல் கூரையில் ஒரு ஓட்டையைப போட்டு, இருவரில் ஒருவர் அமர்ந்து, அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவனிக்க ஆரம்பித்தனர். அப்போது ஒரு சிலர் பொருட்களை எடுப்பதை கண்டனர். ஆனால் அவர்கள் மேல், அவர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், ஒரு பலகையில், ‘இந்த கடையின் கூரையில் ஓட்டைப் போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்று எழுதி முன்னால் வைத்தார்கள். அன்றிலிருந்து அந்தக்கடையில் திருடு போவது நின்றது. ஆனால் அந்தக் கடையில் வருபவர்களில் ஒரு சிலர் தங்களையும் மீறி அவர்கள் இருதயம் உறுத்துவதால், மேலே நோக்கிப் பார்த்தனர்.

இந்த உலகத்தில், உங்கள் இருதயத்தைவிட வேறு எதுவும், வேறு யாரும் நீங்கள் கர்த்தரிடம் சரியான உறவில் இருக்கிறீர்கள் என்பதை சரியாக சொல்ல முடியாது. உங்கள் இருதயமே எல்லாவற்றையும் அறியும். நீஙகள் பாவம் செய்யுமபோது, உங்கள் இருதயமே உங்களுக்கு சொல்லும், ‘அதைச செய்யாதே, அது பாவம்’ என்று. ஆனால் அந்த சத்தத்தை புறக்கணித்து, அல்லது ஆவியானவர் உங்கள் இருதயத்தில், உணர்த்தும் காரியங்களை புறக்கணித்து, நீங்கள் இன்னும் பாவம் செய்துக கொண்டே இருப்பீர்களானால், ஒரு நாள் கர்த்தரின கிருபை உங்களைவிட்டு எடுபட்டு போகும். அதனால் உங்கள் இருதயம் கடினப்பட்டு போகும். பின் யார் வந்து சொன்னாலும், எது நடந்தாலும், மனந்திரும்பாது. ஏனென்றால் அங்கு கர்த்தருடைய கிருபை இருக்காது. பார்வோன் இஸ்ரவேல் மக்களை விடுதலையாக்க மறுத்து, ஒவ்வொரு வாதை வரும்போதும் தன் இருதயத்தை கடினப்படுத்தி, அவர்களை தேவனை ஆராதிக்க விட மறுத்தான் (பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; யாத்திராகமம் 7:13) கடைசியில் தேவன் அவனுடைய இருதயத்தை கடினப்படுத்த ஆரம்பித்தார், ஏனெனில் அவருடைய கிருபை அவனை விட்டு எடுபட்டு போயிற்று. (கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; யாத்திராகமம் 10:27)

கடைசியில் தான் அழியுமட்டும், அவன் இருதயம் கடினப்பட்டது, 'பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது’ –(சங்கீதம் 136:15).

ஆகையால் நம் இருதயம் கடினப்பட்டு போகாதபடிக்கு நம் இருதயத்தை கர்த்தருடன் சரியான உறவில் வைத்துக் கொள்வோம். ஆகவே ‘பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்’- (1யோவான் 3:21-22) நம்முடைய இருதயத்தை கடினப்படுத்தாமல் இருந்தால், தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொளவோம். ஆமென் அல்லேலூயா!

பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை

யாரும் காணா உள் அலங்கோலத்தை

மனம் நொந்து மருளுகின்றேன்

பரிசுத்தம் கெஞ்சுகிறேன்


ஜெபம்

எங்கள் மேல் கண்களை வைத்து ஆலோசனை சொல்லும் எங்கள் நல்லக் கர்த்தரே உம்மைத துதிக்கிறோம். எங்கள பாவத்தின் கோரத்தினால், எங்கள் இருதயம் கடினப்பட்டு போகாதபடிக்கு, அதனால் உம்முடைய கிருபை எங்களை விட்டு எடுத்துப் போடப்படாதபடிக்கு எங்களை காத்தருளும், எங்கள் இருதயம் எங்களை குற்றவாளிகளாக சொல்லும்போது அந்த சத்தத்திற்கு நாங்கள் செவிக் கொடுத்து, எங்கள் பாவ வழிகளை விட்டுவிட உதவிச் செய்யும். உம்முடைய கிருபை இல்லாமல் நாங்கள் ஒரு நிமிடமும் வாழ முடியாதே, தேவரீர் எங்கள் மேல் உம்முடைய கிருபையைப் பாராட்டும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


ஜெபக்குறிப்பு

பல்கேரியா (Bulgaria) தேசத்திற்காக ஜெபிப்போமா? bulgaria


1) 50 சதவீத மக்கள் இன்னும் வறுமை நிலையில் வாழ்கிறார்கள், இவ்வறுமை நீங்க ஜெபிப்போம்.


2) 1990-ம் ஆண்டில் ஒரு பெரிய ஆத்தும அறுவடையால் குறைந்தது 10,000 பேர்கள் கர்த்தரை ஏற்றுக்கொண்டார்கள், அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிப்போம்.


3) இந்நாட்டில் உள்ள ஊழியர்களையும், ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

கடந்து வந்த பாதைகள்

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 டிசம்பர் மாதம் 29-ம் தேதி - புதன் கிழமை
கடந்து வந்த பாதைகள்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. - (சங்கீதம் 34:2-3).


நாம் கடந்து வந்திருக்கிற இந்த 2010ம் ஆண்டை சற்று திரும்பி பார்த்தால், பருவநிலை மாறுவதை போல எத்தனை எத்தனை மாற்றங்கள்! இன்பம் துன்பம், மகிழ்ச்சி, கவலை சுகம், சுகவீனம், பிறப்பு, இறப்பு, வெற்றி தோல்வி, களிப்பு, கண்ணீர் இலாபம், நஷ்டம், தனிமை, போன்ற விதவிதமான திருப்பங்களால் நிறைந்திருந்தன அல்லவா?

மகிழ்ச்சியான தருணங்கள் அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தவை என்றும், துக்கம் தொண்டையை அடைத்த நேரமெல்லாம் எதிரியான பிசாசு அனுப்பினவை என்றும் சொல்லிவிட முடியாது. விதவிதமான சூழ்நிலைகள் மூலமாக தேவன் தமது பிள்ளைகளை நடத்துகிறார். ஒரு வேளை நீங்கள் யோசிக்கலாம், 'இந்த பிரச்சனைகளெல்லாம் வாராமல் என்றும் மகிழ்ச்சியாக இருநதிருந்தால் என் வாழ்வு எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும்' என்று. அது எப்படியிருக்கும் தெரியுமா? உதாரணமாக கடலில் வாழும் ஜெல்லி மீன் மிக அழகானவையே. அதன் ஒவ்வொரு அசைவுகளும் நம்மை கண் சிமிட்டாமல் பார்க்க செய்ய கூடியவையே. ஆனால் கடல் முழுவதும் இந்த ஜெல்லி மீனால் நிறைந்திருந்தால் எப்படி இருக்கும்? அதோடு சாதாரண நெத்திலி மீன், இறால், நண்டு நத்தை, நட்சத்திர மீன், கடற்குதிரை, திமிங்கலம், சுறா, ஆமை என எல்லாம் கலந்திருக்கும்போது தானே கடல் அழகு பெறுகிறது! அதுபோல இன்பம் துன்பம் என அனைத்தும் கலந்ததுதான் வாழ்ககை! துன்பமற்ற இடத்தை நாம் வாஞ்சிப்போமானால், அது பரலோகம் தான்.

ஆனால் துன்பத்தில் தேவன் நம்மை அப்படியே விட்டுவிடுவதில்லை. நாம் சோர்ந்து போன நேரத்தில் தேவன் ஒரு வெற்றியை கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். தலை கனத்தால் மண்டை பெரிதாக கொண்டே போனால் ஒரு தட்டு தட்டுகிறார். நம்மை உருவாக்க நினைக்கும்போது, சில உபத்திரவங்களை அனுமதிக்கிறார். பொன்னாக விளங்க செய்ய சில சோதனைகளையும் அனுமதிக்கிறார். இன்பமோ, துன்பமோ எந்த ஒரு காரியமானாலும் முறுமுறுப்பதும், தேவனை ஸ்தோத்தரிப்பதும் அவரவர் மனப்பாங்குகளை பொறுத்தது. ஒரு இழப்பிற்காக முறுமுறுத்து தேவனை குறை சொல்லவும செய்யலாம். அல்லது இதைவிட பெரிய இழப்பு ஏற்படவில்லை என்று எண்ணி தேவன் இதையும் நன்மைக்காகவே அனுமதிக்கிறார் என்று ஸ்தோத்திரிக்கவும் செய்யலாம். அது அவரவருடைய மனப்பான்மையை பொறுத்தது என்றாலும், கர்த்தர் நம்மை அருமையாக நடத்தி வந்த விதத்தை நினைத்து நாம் அவரை ஸ்தோத்திரிக்கவே செய்ய வேண்டும்.

நாம் கடந்து வந்திருக்கிற இந்த 12 மாதங்களில் தேவன் நம்மை நடத்தி வந்த வழிகளை நினைத்து நம்முடைய இருதயம் நன்றியால் துதிக்க வேண்டும். தாவீது ராஜா அபிமெலேக்குக்கு முன்பாக வேஷமாறினபோது அவனால் துரத்திவிடப்படுகையில் பாடின சங்கீதம் என்று 34-ம் சங்கீதம் தாவீதினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர் எந்த நேரத்திலும் துன்பங்கள் மத்தியிலும் துக்கங்கள் மத்தியிலும் கடந்து வந்த போதெல்லாம், கர்த்தரை நோக்கி பார்த்து, அவருடைய கிருபைகளை பெற்று, அவரை துதித்து பாடி மகிழ்ச்சியடைந்தார். 'கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்' என அவரை துதித்து பாடி கொண்டே தன் துக்கங்களையும், துன்பங்களையும் மறந்தார். அந்த சங்கீதம் முழுவதையும் வாசித்து பாருங்கள்! எத்தனை அருமையானது!

நாமும் கூட தேவன் இந்த வருடம் முழுவதும் நமக்கு நல்லவராகவே இருந்தாரே என்று அவருடைய கிருபைகளை நினைத்து அவரை துதித்து பாடிகொண்டே இருக்க வேண்டும். சோதனைகள் வந்தது உண்மைதான், துன்பங்கள் வந்தது உண்மைதான், கண்ணீரின் பாதையில் நடந்து வந்தது உண்மைதான், ஆனாலும், அவற்றின் மத்தியிலும் தேவன் நம்மை கரம்பிடித்து இந்த வருடத்தின் கடைசி நாட்களையும் ஜீவனோடு சுகத்தோடு சந்தோஷத்தோடு காணும்படி கிருபை பாராட்டினாரே அவரை துதிப்போமா? சந்தோஷமாய் புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வைப்போமா? கர்த்தர் கிருபை என்றுமுள்ளது என்று துதித்தபடியே நாம் புதுவருடத்திற்குள் செல்ல தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

தனித்து நின்று திகைத்த நேரம்

தகப்பன் என்னை அணைத்தீரே

என்னில் ஒன்றும் இல்லை தேவா

எல்லாம் உம்மால் ஆனதே

கடந்து வந்த பாதைகளை

திரும்பி நானும் பார்க்கிறேன்

கர்த்தர் செய்த நன்மைகளை

நினைத்து நினைத்து துதிக்கிறேன்


ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த வருடம் முழுவதும் எங்களுக்கு நீர் நல்லவராகவே இருந்தீரே உமக்கு நன்றி ஐயா. எங்களுடைய துன்பத்தின், துயரத்தின், கண்ணீரின் பாதைகளிலும் நீர் எங்களை கரம்பிடித்து நடத்தினீரே உமக்கு நன்றி, எங்களுக்கு இன்பத்தின் நாட்களையும் தந்தீரே உமக்கு நன்றி. நீர் செய்த நன்மைகளை நினைத்து உள்ளத்தின் ஆழத்திலிருந்து உம்மை துதிக்கிறோம் தகப்பனே. எங்கள் துதி ஸ்தோத்திரங்களை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


ஜெபக்குறிப்பு

சாட் (Chad) நாட்டிற்காக ஜெபிப்போமா? chad


ஆப்பிரிக்க கண்டத்தை சேர்நத இந்த தேசம் இஸ்லாமியர் அதிகமாக இருந்தாலும், மத சுதந்திரம் இருப்பதால், கிறிஸ்தவர்களும் சமமாக உள்ளனர்.


1) உள்நாட்டு போரினால், சீர்குலைந்துள்ள இத்தேசத்தின் பொருளாதார நிலை மாறவும், இந்த நாட்டு மக்கள் கர்த்தரை அறிந்து கொள்ளவும் ஜெபிப்போம்.


2) இந்த நாட்டில் மிஷனரிகள் மூலம் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலன் கொடுக்க ஜெபிப்போம்.


3) இந்த நாட்டில் பேசப்படும் 126 மொழிகளில் வேதம் மொழியாக்கம் செய்யப்பட ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

Funny Family problems


Two men, one American and an Indian were sitting in a bar and discussing about their family problems……
Shot after shot………
The Indian man said to the American, 'We have problem in India we can’t marry the one whom we love, You know my parents are forcing me to get married to this so called homely girl from a village whom I haven't even met once.' We call this arranged marriage. I don't want to marry a woman whom I don't love... I told them that openly and now have a hell lot of family problems.'

The American said, talking about love marriages... In America We can marry the one whom we love ……I'll tell you my story. 'I married a widow whom I deeply loved and dated for 3 years. After a couple of years, my father fell in love with my step-daughter and married her, so my father became my son-in-law and I became my father's father-in-law.

Legally now my daughter is my mother and my wife my grandmother. More problems occurred when I had a son. My son is my father's brother and so he is my uncle.

Situations turned worse when my father had a son. Now my father's son, my brother is my grandson. Ultimately, I have become my own grandfather and I am my own grandson. And you say you have family problems.'

The Indian fainted........!!!

USED vs LOVED

USED vs LOVED

While a man was polishing his new car, his 4 yr old son picked up stone and scratched lines on the side of the car.

In anger, the man took the child's handand hit it many times not realizing he was using a wrench.

At the hospital, the child lost all his fingers
due to multiple fractures..

When the child saw his father.....
with painful eyes he asked, 'Dad when will my fingers grow back?' The man was so hurt and speechless;he went back to his car and kicked it a lot of times.

Devastated by his own actions..... .
sitting in front of that car he looked at the scratches;the child had written'LOVE YOU DAD'.
The next day that man committed suicide. . .

Anger and Love have no limits;
choose the latter to have a beautiful, lovely life & remember this:
Things are to be used and people are to be loved.
The problem in today's world is
that people are used while things are loved.

Let's try always to keep this thought in mind:

Things are to be used,
People are to be loved.

Watch your thoughts; they become words.
Watch your words; they become actions.
Watch your actions; they become habits.
Watch your habits; they become character;
Watch your character; it becomes your destiny.

The Life Of Helen Keller Part 2

Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos

Helen Keller's formal schooling ended when she received her B.A. degree,
but throughout her life she continued to study and stayed informed
on all matters of importance to modern people.
In recognition of her wide knowledge and many scholarly achievements,
she received honorary doctoral degrees from Temple University and Harvard University
and from the Universities of Glasgow, Scotland; Berlin, Germany; Delhi, India; and
Witwatersrand in Johannesburg, South Africa. She was also an Honorary Fellow of the
Educational Institute of Scotland.
Anne Sullivan's marriage, in 1905, to John Macy, an eminent critic and
prominent socialist, caused no change in the teacher-pupil relationship.
Helen went to live with the Macys and both husband and wife unstintingly gave
 their time to help her with her studies and other activities.
While still a student at Radcliffe, Helen Keller began a writing career
that was to continue on and off for 50 years.
In 1902, The Story of My Life, which had first appeared in serial form in the Ladies Home Journal,
appeared in book form. This was always to be the most popular of her works and today is available
in more than 50 languages, including Marathi, Pushtu, Tagalog, and Vedu.
It is also available in several paperback editions in this country.
Miss Keller's other published works include Optimism, an essay; The World I Live In;
The Song of the Stone Wall; Out of the Dark; My Religion; Midstream--My Later Life;
Peace at Eventide; Helen Keller in Scotland; Helen Keller's Journal; Let Us Have Faith;
Teacher, Anne Sullivan Macy; and The Open Door.
In addition, she was a frequent contributor to magazines and newspapers,
writing most frequently on blindness, deafness, socialism, social issues,
 and women's rights. She used a braille typewriter to prepare her manuscripts
and then copied them on a regular typewriter.
During her lifetime, Helen Keller received awards of great distinction
too numerous to recount fully here.
 An entire room, called the Helen Keller Room, is devoted to their display
at the American Foundation for the Blind in New York City.
These awards include Brazil's Order of the Southern Cross; Japan's Sacred Treasure;
the Philippines' Golden Heart; Lebanon's Gold Medal of Merit; and her own country's highest honor,
the Presidential Medal of Freedom.
Most of these awards were bestowed on her in recognition of the stimulation her example
and presence gave to work for the blind in those countries. In 1933 she was elected to membership
in the National Institute of Arts and Letters.
During the Louis Braille Centennial Commemoration in 1952, Miss Keller was made
a Chevalier of the French Legion of Honor at a ceremony in the Sorbonne.
On the 50th anniversary of her graduation, Radcliffe College granted her its
Alumnae Achievement Award.
Her Alma Mater also showed its pride in her by dedicating the Helen Keller Garden
in her honor and by naming a fountain in the garden for Anne Sullivan Macy.
Miss Keller also received the Americas Award for Inter-American Unity,
the Gold Medal Award from the National Institute of Social Sciences,
the National Humanitarian Award from Variety Clubs International, and many others.
She held honorary memberships in scientific societies and philanthropic organizations
throughout the world.
Yet another honor came to Helen Keller in 1954 when her birthplace,
 "Ivy Green," in Tuscumbia, was made a permanent shrine.
It was dedicated on May 7, 1954 with officials of the American Foundation for the Blind
and many other agencies and organizations present.
In conjunction with this event, the premiere of Miss Keller's film biography, "The Unconquered,"
produced by Nancy Hamilton and narrated by Katharine Cornell, was held in the nearby city of Birmingham.
The film was later renamed "Helen Keller in Her Story" and in 1955 won an "Oscar"--
the Academy of Motion Picture Arts and Sciences award as the best feature-length
documentary film of the year.
Miss Keller was indirectly responsible for two other "Oscars" a few years later when
Anne Bancroft and Patty Duke won them for their portrayals of Anne Sullivan and
 Helen Keller in the film version of "The Miracle Worker."
More rewarding to her than the many honors she received, were the acquaintances
and friendships Helen Keller made with most of the leading personalities of her time.
There were few world figures, from Grover Cleveland to Charlie Chaplin, Nehru,
and John F. Kennedy, whom she did not meet.
And many, among them Katharine Cornell, Van Wyck Brooks, Alexander Graham Bell,
and Jo Davidson, she counted as friends.
Two friends from her early youth, Mark Twain and William James, expressed beautifully
what most of her friends felt about her.
Mark Twain said, "The two most interesting characters of the 19th century are
Napoleon and Helen Keller.
" William James wrote, "But whatever you were or are, you're a blessing!"
As broad and wide ranging as her interests were, Helen Keller never lost sight of the
needs of her fellow blind and deaf-blind.
From her youth, she was always willing to help them by appearing before legislatures,
giving lectures, writing articles, and above all, by her own example of what a severely
handicapped person could accomplish.
When the American Foundation for the Blind, the national clearinghouse
for information on blindness, was established in 1921, she at last had an effective
national outlet for her efforts. From 1924 until her death she was a member of the
Foundation staff, serving as counselor on national and international relations.
It was also in 1924 that Miss Keller began her campaign to raise the
 "Helen Keller Endowment Fund"
for the Foundation. Until her retirement from public life, she was tireless in her efforts
to make the Fund adequate for the Foundation's needs.
Of all her contributions to the Foundation, Miss Keller was perhaps most proud of her
 assistance in the formation in 1946 of its special service for deaf-blind persons.
 She was, of course, deeply concerned for this group of people and was always searching
for ways to help those "less fortunate than myself."
Helen Keller was as interested in the welfare of blind persons in other countries
as she was for those in her own country; conditions in the underdeveloped and
war-ravaged nations were of particular concern. Her active participation in this area
of work for the blind began as early as 1915 when the Permanent Blind War Relief Fund,
later called the American Braille Press, was founded. She was a member of its first board of directors.
When the American Braille Press became the American Foundation for Overseas Blind
(now Helen Keller International)
in 1946, Miss Keller was appointed counselor on international relations.
It was then that she began the globe-circling tours on behalf of the blind
for which she was so well known during her later years.
During seven trips between 1946 and 1957 she visited 35 countries on five continents.
 In 1955, when she was 75 years old, she embarked on one of her longest and most grueling journeys,
a 40,000-mile, five-month-long tour through Asia.
Wherever she traveled, she brought new courage to millions of blind people,
and many of the efforts to improve conditions among the blind abroad can be traced directly to her visits.
During her lifetime, Helen Keller lived in many different places--
Tuscumbia, Alabama; Cambridge and Wrentham, Massachusetts; Forest Hills,
 New York, but perhaps her favorite residence was her last, the house in Westport,
Connecticut she called "Arcan Ridge."
She moved to this white, frame house surrounded by mementos of her rich and busy life
 after her beloved "Teacher's" death in 1936.
And it was Arcan Ridge she called home for the rest of her life.
 "Teacher's" death, although it left her with a heavy heart, did not leave Helen alone.
Polly Thomson, a Scots woman who joined the Keller household in 1914,
assumed the task of assisting Helen with her work.
After Miss Thomson's death in 1960, a devoted nurse-companion,
Mrs. Winifred Corbally, assisted her until her last day.
Helen Keller made her last major public appearance in 1961 at a Washington, DC, Lions Clubs Meeting.
At that meeting she received the Lions Humanitarian Award for her lifetime of service to humanity
and for providing the inspiration for the adoption by Lions International of their sight conservation
and aid to blind programs. During that visit to Washington, she also called on President Kennedy
at the White House. After that White House visit, a reporter asked her how many of our presidents
she had met. She replied that she did not know how many, but that she had met all of them
since Grover Cleveland!
After 1961, Helen Keller lived quietly at Arcan Ridge.
She saw her family, close friends, and associates from the American Foundation for the Blind
and the American Foundation for Overseas Blind, and spent much time reading.
Her favorite books were the Bible and volumes of poetry and philosophy.
Despite her retirement from public life, Helen Keller was not forgotten.
In 1964 she received the previously mentioned Presidential Medal of Freedom.
In 1965, she was one of 20 elected to the Women's Hall of Fame at the New York World's Fair.
Miss Keller and Eleanor Roosevelt received the most votes among the 100 nominees.
Helen Keller died on June 1, 1968, at Arcan Ridge, a few weeks short of her 88th birthday.
Her ashes were placed next to her beloved companions, Anne Sullivan Macy and Polly Thomson,
in the St. Joseph's Chapel of Washington Cathedral.
On that occasion a public memorial service was held in the Cathedral.
It was attended by her family and friends, government officials, prominent persons
from all walks of life, and delegations from most of the organizations for the blind and deaf.
In his eulogy, Senator Lister Hill of Alabama expressed the feelings of the whole world
when he said of Helen Keller, "She will live on, one of the few, the immortal names not born to die.
Her spirit will endure as long as man can read and stories can be told of the woman
who showed the world there are no boundaries to courage and faith."
 
Click here to join nidokidos


Click here to join nidokidos

Bookmark and Share
Helen Keller HouseSee the room she lived in and the famous pump where Annie Sullivan
spelled out water in one hand while the cool water pored over Helens other hand
Watch her Home

The Life Of Helen Keller Part 1

Click here to join nidokidos
 
Helen Keller was a remarkable woman, born in 1880 and died in 1968 at the age of 88.
At age two, she contracted an illness that left her blind, deaf, unable to speak,
and was considered backwards of intelligence.
She lived in a dark and hopeless world of her own, until age 7, when she was
placed in the care of her teacher, Anne Sullivan.
Through being taught letters spelt out in her hand, she came to realise
the correlation between those words and their meaning.
From then on, using her dogged persistence, she went on to bring forth her intellectual
and emotional abilities, being an avid learner, and despite the social obstacles of her time,
became the first deaf/blind person to graduate from college.
As an adult, she travelled the world, campaigned for civil rights, world peace,
human dignity and women's rights, and authored many books and essays.
She became a prominent figure in her lifetime, whose accomplishments
attracted awe, respect, admiration and inspiration.
 
Click here to join nidokidos
 
 
 
 
 

Click here to join nidokidos
Click here to join nidokidos
 
The story of Helen Keller is the story of a child who, at the age of 18 months,
was suddenly shut off from the world, but who, against overwhelming odds,
waged a slow, hard, but successful battle to reenter that same world.
The inarticulate little deaf and blind girl grew into a highly intelligent andsensitive
woman who wrote, spoke, and labored incessantly for the betterment of others.
So powerful a symbol of triumph over adversity did she become that she has a definite
place in the history of our time and of times to come.
Helen Adams Keller was born, physically whole and healthy, in Tuscumbia,
Alabama on June 27, 1880 in a white, frame cottage called "Ivy Green."
On her father's side she was descended from Alexander Spottswood,
a colonial governor of Virginia, and connected with the Lees and
other Southern families.
On her mother's side, she was related to a number of prominent New England families,
including the Hales, the Everetts, and the Adamses.
Her father, Captain Arthur Keller, was the editor of a newspaper, the North Alabamian.
Captain Keller also had a strong interest in public life and was an influential figure
in his own community. In 1885, under the Cleveland administration,
he was appointed Marshal of North Alabama.
The illness that struck the infant Helen Keller and left her deaf and blind,
was diagnosed as brain fever at the time; perhaps it was scarlet fever.
Popular belief had it that the disease left its victim an idiot.
And as Helen Keller grew from infancy into childhood, wild, unruly,
and with little real understanding of the world around her,
this belief was seemingly confirmed.
Helen Keller's real life began on a March day in 1887 when she was
a few months short of seven years old.
On that day, which Miss Keller was always to call
"The most important day I can remember in my life,"
Anne Mansfield Sullivan came to Tuscumbia to be her teacher.
Miss Sullivan, a 20-year-old graduate of the Perkins School for the Blind, who
had regained useful sight through a series of operations, had come to the Kellers
through the sympathetic interest of Alexander Graham Bell.
From that fateful day, the two--teacher and pupil--were inseparable until
the death of the former in 1936.
How Miss Sullivan turned the near savage child into a responsible human being
and succeeded in awakening her marvelous mind is familiar to millions,
most notably through William Gibson's play and film, The Miracle Worker,
Miss Keller's autobiography of her early years, The Story of My Life,
and Joseph Lash's Helen and Teacher.
Click here to join nidokidos
Rare photo captures Hellen Keller, with doll, and teacher Anne Sullivan.
 
Miss Sullivan began her task with a doll the children at Perkins had made for her to take to Helen.
By spelling "d-o-l-l" into the child's hand, she hoped to teach her to connect objects with letters.
Helen quickly learned to make the letters correctly, but did not know she was spelling a word,
or that words existed. In the days that followed she learned to spell a great many
more words in this uncomprehending way.
One day she and "Teacher"--as Helen always called her--went to the outdoor pump.
Miss Sullivan started to draw water and put Helen's hand under the spout.
As the cool water gushed over one hand, she spelled into the other the word
"w-a-t-e-r" first slowly, then rapidly.
Suddenly, the signals had meaning in Helen's mind.
She knew that "water" meant the wonderful cool something flowing over her hand.
Quickly, she stopped and touched the earth and demanded its letter name and
by nightfall she had learned 30 words.
Thus began Helen Keller's education.
She proceeded quickly to master the alphabet, both manual and in raised print for
 blind readers, and gained facility in reading and writing. In 1890, when she was just 10,
she expressed a desire to learn to speak.
Somehow she had found out that a little deaf-blind girl in Norway had acquired that ability.
Miss Sarah Fuller of the Horace Mann School was her first speech teacher.
 
Even when she was a little girl, Helen Keller said, "Someday I shall go to college."
And go to college she did. In 1898 she entered the Cambridge School for Young Ladies
to prepare for Radcliffe College.
She entered Radcliffe in the fall of 1900 and received her bachelor of arts degree
cum laude in 1904.
Throughout these years and until her own death in 1936,
Anne Sullivan was always by Helen's side, laboriously spelling book after book
and lecture after lecture, into her pupil's hand. 
 
 
Click here to join nidokidos


Click here to join nidokidos 

(Rare!) Helen Keller & Anne Sullivan (1930 ) 

Helen Keller,  her instructor and lifelong companion, Anne Sullivan shows the way how Helen Keller learned to talk.

 watch it here


http://www.nidokidos.org/rare-helen-keller-and-anne-sullivan-1930-newsreel-foot-t50329.html
Helen Keller - Her Amazing Story

A prolific author, Keller was well traveled and was outspoken in her opposition to war.

 She campaigned for women's suffrage, workers' rights, and socialism, as well as many other progressive causes
Know More

White Tea

Click here to join nidokidos
Click here to join nidokidos
Click here to join nidokidos
White tea 'may prevent wrinkles'
It could also help treat arthritis

A nice cup of tea can be very relaxing at the end of a stressful day,
but now it seems it may help you in surprising ways -
even keeping you looking younger.
Scientists at Kingston University in London analysed
the health properties of a number of plant extracts.
Although many of them were found to have potentially beneficial properties,
the researchers were stunned by the findings in white tea.
The research showed that white tea can prevent the activities of chemicals
which breakdown collagen and elastin - which in turn can lead to wrinkles as we age.
These chemicals are also implicated in inflammatory diseases such as rheumatoid arthritis.
Although the chemicals are a vital part of the body's normal workings,
leader of the study Professor Naughton pointed out that
"in inflammatory conditions,
suppressing the activities of these excess components has been the
subject of decades of research.
We were surprised to find such high activity for the white tea extracts
in all five tests that were conducted."
He continued: "We were testing very small amounts far less than you would find
in a drink, the early indicators are that white tea reduces the risk of inflammation
which is characteristic of rheumatoid arthritis and some cancers as well as wrinkles."
It should be noted that the study has not actually demonstrated that any of the plants
studied have been successfully used in treatments of either wrinkles or any other condition.
It has demonstrated the existence of potentially beneficial chemicals within the plants.
Obviously more work is required to see how this can be of practical benefit to humans.
The study was funded by Neal's Yard Remedies and published in the
BioMed Central journal of Complementary and Alternative Medicine.
What is white tea?
In normal conversation white tea and black tea refer to tea either with or without milk.
But in both cases the tea used to make the drink is generally "black tea" -
90% of teas sold in western countries such as the UK are black teas.
Black tea leaves have been processed to react with oxygen in the air.
This strengthens the taste and caffeine content of the tea and also allows
it to be stored for more than a year, hence its popularity.
White tea is tea that has not been processed.
It often contains buds and young leaves.
It is a speciality of the Chinese province Fujian.
There have been previous claims that white tea has more
health benefits that either black tea or green tea.
Green tea is made from a particular type of tea leaf which has
minimal processing. It is very common in Japan.
 
Click here to join nidokidos


Click here to join nidokidos

கர்த்தருக்கு பண்டிகை

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 டிசம்பர் மாதம் 22-ம் தேதி - புதன் கிழமை
கர்த்தருக்கு பண்டிகை
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள். ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான். - (யாத்திராகமம் 32:4,5).

இந்த நாட்களில் எங்கு பார்த்தாலும், கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, கேரல் பாட்டுகளும், தங்கள் வீடுகளில் நட்சத்திரத்தை தொங்கவிட்டு, சீரியல் விளக்குகளை போட்டு, வீட்டையே ஜொலிக்க வைத்து, பண்டிகையை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இதில் என்னென்ன பலகாரம் செய்ய வேண்டும், என்ன உடை வாங்க வேண்டும் என்றும் திட்டமிட்டு, அதன்படி செய்யவும் நாம் ஆயத்தமாகி கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் தவறில்லை. சிலருக்கு கிறிஸ்மஸ்க்கு மட்டும் தான் புதிய உடை கிடைக்கும், சிலருக்கு விடுமுறை கிடைக்கும்.
ஆனால், கிறிஸ்மஸ் பண்டிகையை மிக உற்சாகமாக பாட்டுக்களை பாடி கொண்டாடும் நாம், கிறிஸ்து வந்த நோக்கத்தை புரிந்திருக்கிறோமா?
இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு அழைத்து செல்ல தேவனால் நியமிக்கப்படட தலைவனாகிய மோசே, தேவனால் ஜனங்களுக்காக எழுதி கொடுக்கபபட்ட உடன்படிக்கை பலகையை பெற்று கொள்வதற்காக 40 நாட்கள் இரவும் பகலும் சீனாய் மலையுச்சியில் தேவனோடிருந்தார். அவ்வேளையில் இஸ்ரவேல் ஜனங்கள் பொறுமையற்றவர்களாயினர். அவர்கள் ஆரோனிடத்திற்கு சென்று, 'மோசேக்கு என்னவாயிற்றோ தெரியவில்லை. அவர் வருவதும் நிச்சயம் என எங்களுக்கு தோன்றவில்லை. ஆகவே நீர் எழுந்து எங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை உண்டு பண்ணும்' என்றார்கள். வணங்கா கழுத்துள்ள மக்களின் தவறுக்கு ஆரோனும் இசைந்து விட்டான். கண்டித்து உணர்ந்த தவறி, 'உங்களிடமுள்ள தங்க நகைகளை கொண்டு வாருங்கள்' என்று சொல்லி அவற்றை வைத்து ஒரு கன்றுகுட்டியை உருவாக்கினான். அப்பொழுது அவர்கள்: 'இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே' என்றார்கள். ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, 'நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை' என்று கூறினான். முன்னால் இருப்பதோ கன்றுகுட்டி, ஆனால் அவன் அறிவித்ததோ, நாளைக்கு கர்த்தருக்கு பண்டிகை என்று! என்ன ஒரு துணிகரம்! மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள். - (யாத்திராகமம் 32:6). கர்த்தருக்கு அவர்கள் பண்டிகை கொண்டாட ஆரம்பித்தார்கள். அப்போது அவர்கள் மேல் கர்த்தருடைய கோபம்; இறங்கி வர இருந்தது. மோசே அவர்களுக்காக திறப்பின் வாசலில் நின்று, கர்த்தரிடம் வேண்டி கொண்டபோது, கர்த்தர் அவர்கள் மேல் தீங்கு செய்யாதபடிக்கு பரிதாபங்கொண்டார். - (யாத்திராகமம் 32:14).
இன்றைய நாட்களிலும், பண்டிகை என்னவோ கிறிஸ்து பிறந்தார் என்பதற்காக இருந்தாலும், முன்னால் இருப்பதோ வேறு காரியங்கள்! அந்த நாளிலே அதிகமாய் குடிப்பதும், இரவு முழுவதும் நடனமாடி கொண்டிருப்பதும், கர்த்தர் விரும்பாத செய்கைகளை செய்வதுமே கிறிஸ்மஸ் பண்டிகை என்றாகி விட்டது. கர்த்தர் இந்த காரியத்தில் பிரியப்படுவாரோ? நம்மையே ஆராய்ந்து பார்ப்போம்! தேவகுமாரன் பிறந்த நாளை இப்படியெல்லாம் கொண்டாடுகிறீர்களே என்று அவர் சந்தோஷப்படுவாரோ?
சிலர் ஆலயங்களிலும் ஆராரோ பாட்டு பாடி கொண்டிருக்கிறார்கள்! இன்னும் உலக இரட்சகரை சிறுகுழந்தையாக பாவித்து, தாலாட்டு பாட்டு பாடி கொண்டிருக்கிறார்கள். அவர் இன்னும் குழந்தையல்ல, அவர் இரண்டாவது முறை வரப்போகிறார். குழந்தையாக அல்ல, நீதியை செலுத்த போகும் இராஜாதி இராஜனாக! அவரது இரண்டாவது வருகை மிகவும் சமீபித்த விட்ட இந்த நேரத்திலும், இன்னும் ஆராரோ பாட்டு பாடி அவரை தாலாட்டி தூங்க வைத்து கொண்டிருப்பது எத்தனை வேதனையான காரியம்!
'பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது' - (1 தீமோத்தேயு 1:15) என்ற வார்த்தையின்படி முதலாவது முறை பாவிகளை இரட்சிக்க வந்த கிறிஸ்து இப்போது இரண்டாவது முறையாக வரப்போகிறார். எல்லா மக்களும் தம்மை ஏற்று கொள்ள வேண்டும் என்கிற காரணத்தினால், தாழ்மையாக அரச அரண்மனையிலல்ல, இருக்க இடமில்லாமல், தாழ்மையுள்ள மாட்டுகொட்டிலில் பிறந்த இயேசு, இப்போது வருகிற போதோ, இராஜாதி இராஜாவாக, உலகத்தை ஜெயித்தவராக, ஜெய கிறிஸ்துவாக, ஆயிரம் வருஷம் இந்த உலகத்தை சமாதானத்தோடு ஆளப்போகிறவராக வரப்போகிறார். அதற்கு முன் நடைபெற இருக்கிற இரகசிய வருகைக்கு நாம் ஆயத்தப்பட்டிருந்தால், அவரது இரகசிய வருகையில் எடுத்து கொள்ளப்பட்டு, அவர் இராஜாதி இராஜாவாக வரும்போது, அவரோடு கூட வந்து, அவரோடு கூட ஆளுகையும் செய்வோம்.
கர்த்தருக்கு பண்டிகை என்று சொல்லி கொண்டு, நாம் நம் மனவிருப்பத்தின்படி வாழ்கிறவர்களாக இல்லாதபடி, கிறிஸ்து நம் ஒவ்வொரு உள்ளத்திலும் பிறந்திருக்கிறவராய், அவரது இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்த தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம்
இயேசு வருகின்றார்
ஒரு நொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்
குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கிறிஸ்துவின் முதலாம் வருகையை கொண்டாடும் ஒவ்வொருவரும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்பட கிருபை செய்யும். கர்த்தருக்கு பண்டிகை என்று சொல்லி, கன்றுகுட்டியை முன்பாக வைத்து இஸ்ரவேலர் கொண்டாடியது போல ஒருவரும் செய்யாதபடி, தேவரீருக்கு பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடாதபடி தங்களை உமக்கு ஒப்புகொடுத்து, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்பட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
பஹாமாஸ் (Bahamas) நாட்டிற்காக ஜெபிப்போமா? bahamas

இது ஒரு கரிபியன் நாடாகும்.


1) இந்த கிறிஸ்தவ நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


2) கர்த்தர் இந்த தேசத்தில் ஒரு எழுப்புதலை அனுப்பவும், இந்த தேசம் கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாக்கப்படவும் ஜெபிப்போம். 

3) இங்குள்ள கிறிஸ்தவ சபைகளில் சத்தியத்தை உண்மையாய் போதிக்கிற போதகர்கள் எழும்பத்தக்கதாக ஜெபிப்போம்.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.