Thursday 13 October 2011

பா பா கறுப்பாடு கம்பளி மூட்டை கீதா-Baa Baa Black sheep in Tamil



பா பா கறுப்பாடு கம்பளி மூட்டை கீதா

பா பா கறுப்பாடு கம்பளி மூட்டை கீதா
கீது மச்சி கீது மூணு மூட்டை கீது
ஒன்னு நம்ம அண்ணாத்தைக்கு
ஒன்னு நம்ம தங்கச்சிக்கு
ஒன்னு நம்ம மச்சானுக்கு
இதோக்கீறான் பாரு.

No comments:

Post a Comment